36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை
சண்டிகரில் 36 நர்சிங் மாணவிகள் விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம்...