தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் கிடைப்பதை திமுக உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!Salem
திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!
திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!“அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!
தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!தந்தை, மகன், மருமகன் இழப்பு… நிர்கதியாய் தவித்த குடும்பம் – ‘நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்’ மூலம் கிடைத்த உதவி!
மனிதாபிமான உதவிகள், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக அமைவது பாராட்டுக்குரியது.
View More தந்தை, மகன், மருமகன் இழப்பு… நிர்கதியாய் தவித்த குடும்பம் – ‘நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்’ மூலம் கிடைத்த உதவி!அமெரிக்க தடகளப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக காவலர்; சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழக காவல் துறைக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
View More அமெரிக்க தடகளப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக காவலர்; சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!மக்களே உஷார்; வெள்ள அபாய எச்சரிக்கை!
அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
View More மக்களே உஷார்; வெள்ள அபாய எச்சரிக்கை!தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் – கிராம மக்கள் செய்த செயல்!
தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த சோகம்;உடனடியாக மானை காப்பாற்றிய கிராம மக்கள்!
View More தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் – கிராம மக்கள் செய்த செயல்!பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
சேலத்தில் சூதாட பணம் தர பாட்டி மறுத்ததால் அவரது பேரனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
View More பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!”திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது” – அன்புமணி ராமதாஸ் சூளுரை!
திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார்
View More ”திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது” – அன்புமணி ராமதாஸ் சூளுரை!