சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
View More தொழில்நுட்பக் கோளாறு – வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!metro train
“கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் மெட்ரோ ரயில் வழித்தடங்கள்” – மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தவர் கருணாநிதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் மெட்ரோ ரயில் வழித்தடங்கள்” – மு.க.ஸ்டாலின் ஆய்வு!டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலி பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டதா?‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’ – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !
தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
View More ‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’ – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !#Chennai | ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்… அக்.26 -ல் சோதனை ஓட்டம்!
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி…
View More #Chennai | ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்… அக்.26 -ல் சோதனை ஓட்டம்!#CMRL | “சுரங்கம் தோண்டும் பணி நிறைவு” – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3ல், ‘பாலாறு’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…
View More #CMRL | “சுரங்கம் தோண்டும் பணி நிறைவு” – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!#ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பரவும் செய்தி தவறானது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த…
View More #ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிக்கு #Cabinet ஒப்புதல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்…
View More சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிக்கு #Cabinet ஒப்புதல்!#Delhi | பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்! முழு விவரம்…
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தார். அதில் தமிழ்நாடு நலன் சார்ந்து பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…
View More #Delhi | பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்! முழு விவரம்…#ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் தளப்…
View More #ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!