புடவையுடன் 30 நாடுகளுக்கு பைக் ரைட் செல்லும் பெண்
இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்துவதற்காக புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். இந்திய கலாசாரம் மிகவும் தொன்மையானது. டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும் நம்...