அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!COLLEGE
“வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கலைவாணர் அரங்கத்தில் ‘அன்புக்கரங்கள்’திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
View More ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
மதுரை மாவட்டம் பரவையில் மங்கையர்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்டெம் குவீஸ் போட்டி நடைப்பெற்றது. அதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
View More நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!“விஜய் கூறியதில் எந்த தவறான கருத்தும் இல்லை” – கே.பி.முனுசாமி பேட்டி!
அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் கொண்டு வந்தோம் அதன் தொடர் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
View More “விஜய் கூறியதில் எந்த தவறான கருத்தும் இல்லை” – கே.பி.முனுசாமி பேட்டி!“பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” – தாட்கோ தகவல்!
பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது என தாட்கோ தகவல் தெரிவித்துள்ளது.
View More “பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” – தாட்கோ தகவல்!“கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்விபக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பக்ரீத் பண்டிகை கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை – தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு!
அனைத்துப் பாடப்பிரிவினரும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேரலாம் என தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
View More அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை – தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள X தளத்தில் தெரிவித்துள்ளதாவது.. ” தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு…
View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!