கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை வரும் கள்ளழகரை வழிநெடுகிலும் மண்டபங்களில் வரவேற்று வழிபாடு நடத்தப்பட்டது.
View More மதுரை வந்தடைந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை வரவேற்பு!devotees
சித்திரை திருவிழா: மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!
மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
View More சித்திரை திருவிழா: மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!நேபாள் : மின்சார வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
நேபாளில் மின்சார வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More நேபாள் : மின்சார வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!“திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!
திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!சபரிமலையில் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம் ; TDB தலைவர்..!
சபரிமலை சன்னிதானத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
View More சபரிமலையில் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம் ; TDB தலைவர்..!ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!
ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
View More ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
View More ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
View More அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்!
குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
View More குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்!