ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...