28 C
Chennai
December 7, 2023

Tag : Pongal

முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

‘இந்தியன் 2’ – டப்பிங் பணிகள் தொடக்கம்… படக்குழு வெளியிட்ட வீடியோ…

Web Editor
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி விளையாட்டு

கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர்  சேவல் சண்டை போட்டி

Web Editor
புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர்  சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”

Web Editor
வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும் பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

தலை பொங்கலுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்; 10 % கூட சாப்பிட முடியாமல் திணறிய மருமகன்

Yuthi
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கலை கொண்டாடிய மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

Web Editor
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

Web Editor
அரவிந்தராஜ்  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காணும் பொங்கல்; மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Jayasheeba
காணும் பொங்கலை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். சென்னையில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழ்சியாக நேரத்தை செலவிடுவர். அந்த வகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

Web Editor
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு

Web Editor
வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு  காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்

Web Editor
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகவும், தை மாதத்தின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy