நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள்...