பிரிட்டன் அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா?
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் நித்யானந்தாவை சிறப்பு அழைப்பாளராக, அந்நாட்டு எம்.பி.க்கள் அழைத்ததாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில்...