பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப்-பை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
View More பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் – சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!Chennai police
மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…
View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பயன்பாடு குறித்து…
View More தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!மெட்ரோ பணிகள் – ஒரு வாரத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்துப்பட்டில்…
View More மெட்ரோ பணிகள் – ஒரு வாரத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும்…
View More சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!
முதல்முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அதே கல்வி நிறுவனங்களில் படிக்க பறவை திட்டம் மூலம் உதவி செய்து சென்னை காவல்துறை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. சென்னை…
View More முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக வாலிபர்கள்…
View More இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே இலங்கையை சேர்ந்த விசாரணை கைதியை புழல் சிறையில் அடைக்க சென்றபோது தப்பி ஓடியுள்ளார். விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திரிகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை…
View More இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!சென்னையில் குற்றங்களை தடுக்க ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன வாகனம்
சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க சென்னை காவல்துறை ரூ.56 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு…
View More சென்னையில் குற்றங்களை தடுக்க ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன வாகனம்