எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம்...