Tag : Police

முக்கியச் செய்திகள் தமிழகம்

4 ரூபாய்க்கு தகராறு; குடிபோதையில் கடைகாரர் காதை கடித்த போலீஸ்

G SaravanaKumar
குடிபோதையில் காவலர் ஒருவர், வாங்கிய சிகரெட்டுக்கு “நான்கு ரூபாய்” பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதோடு கடையிலிருந்த வாலிபரின் “காதை கடித்த” சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை

Web Editor
நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்

Web Editor
சென்னையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் சீனியர் காவலர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவலர் வீட்டுவசதிவாரியம் சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

G SaravanaKumar
போதைபொருள் ஒழிப்பை வலியுறுத்தி திருச்சி நகர காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போதை பொருள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

G SaravanaKumar
பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்

G SaravanaKumar
மணிமுத்தாறு காவலர்கள் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு 9 ம் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல்துறை அலுவலகத்தில் தடை விதிக்கப்பட்ட லுங்கியின் வரலாறு என்ன ?

Web Editor
தென்னிந்தியர்களுக்கு வேட்டி அடையாளமாக கூறப்படுவதுபோல், லுங்கியும் நம் ஆடையே என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்பாக புகார் கொடுக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு காவல்துறையினருக்கு வழங்கப்படும் உணவுப்படி எவ்வளவு?

G SaravanaKumar
தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி எவ்வளவு? யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்பதனை இந்த தொகுப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநிலத்தை பாதுகாக்கும் பணி என்பதில் முக்கிய பணி காவல்துறையுடையது. இந்தியாவிலேயே அதிக...
முக்கியச் செய்திகள்

நுங்கம்பாக்கம் காவல் நிலைய அதிகாரியை அழைத்துப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

Web Editor
நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?

G SaravanaKumar
சுருக்குமடி வலை ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை மற்றும் போலீசார் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்களால் நடுக்கடலில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. இதனை தடுக்க...