Tag : death

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் சேவை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றி வந்த எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். எந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கொரோனாவால் 2 செவிலியர்கள் உயிரிழப்பு!

Saravana Kumar
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 2 செவிலியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது இதே போன்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!

Ezhilarasan
விக்னேஷ்.எஸ்.எம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே...
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!

Jeba
ஆந்திராவில் உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை...
முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

Jeba
மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் இன்று காலை 3:40 மணி அளவில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!

Jeba
ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை...
கட்டுரைகள் தமிழகம்

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

Ezhilarasan
வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய பிரதேசத்தில் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?

Ezhilarasan
 மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. அங்குள்ள மயானங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பல உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. தலைநகர் போபாலில் அமைந்துள்ளது பட்பாதா விஷ்ரம்காட் மயானம். இங்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

எல்.ரேணுகாதேவி
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வஃப்பு வாரிய தலைவருமான முகமது ஜான் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். ராணிப் பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளரான எஸ். எம். குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

Karthick
ராஜஸ்தான் மாநிலத்தில், தானியக் கிடங்கில் தவறுதலாக மாட்டிக்கொண்ட 5 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின், ஹிமட்சார் என்ற கிராமத்தில் சிவராம் (7), ரவீனா (5), ராதா (5),...