சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்...