28.9 C
Chennai
September 26, 2023

Author : Student Reporter

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சந்திரமுகி 2” வெளியீட்டிற்கு முன் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

Student Reporter
‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ராகவா லாரன்ஸ். செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா...
தமிழகம் செய்திகள்

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

Student Reporter
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.  தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

Student Reporter
பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக...
தமிழகம் செய்திகள் Agriculture Health

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !

Student Reporter
செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறு தானிய உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு தானிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழக அரசு சிறு...
குற்றம் தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

Student Reporter
திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்....
குற்றம் தமிழகம் செய்திகள்

ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!

Student Reporter
கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்...
குற்றம் தமிழகம் செய்திகள்

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

Student Reporter
நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில...
தமிழகம் செய்திகள் Agriculture

சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

Student Reporter
சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7  கிராமங்களில்...
தமிழகம் பக்தி செய்திகள்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!

Student Reporter
உலக அமைதி தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக...
தமிழகம் செய்திகள்

கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!

Student Reporter
தலைவாசல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர்...