கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!

கோடை காலத்திற்கு ஏற்ற தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம்.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. …

கோடை காலத்திற்கு ஏற்ற தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். 

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  இதனால் வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  பெரும்பாலானா மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதனிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும்  அளிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் விரும்புகின்றனர்.  பலரும் சுற்றுலா செல்ல துவங்கி விட்டனர்.   இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்ல பலரும் விரும்புகின்றனர்.  கோடை காலத்திற்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம்.

  • ஊட்டி
  • கொடைக்கானல்
  • ஏர்காடு
  • கோத்தகிரி
  • கொழுக்கு மலை
  • ஜவ்வாது மலை
  • ஏலகிரி மலை
  • பன்றி மலை
  • கொல்லி மலை
  • கல்வராயன் மலை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.