18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளை நிறுத்த அதிரடி உத்தரவு
உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் அனைத்து மருந்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல்...