25 C
Chennai
December 5, 2023

Tag : Government Hospital

தமிழகம் செய்திகள்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!

Web Editor
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

Web Editor
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்!

Web Editor
சேலம் அரசு மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் சேலம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அவசர சிகிச்சை...
தமிழகம் செய்திகள்

தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

Student Reporter
தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

Student Reporter
ஈரோட்டில்  பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு அருகே நசியனூர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

Web Editor
கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

Web Editor
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

Web Editor
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

Web Editor
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிலும் தென்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

G SaravanaKumar
மழை பெய்யும் காலம் வந்துவிட்டது. பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தச் சூழலில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை காய்ச்சல் வந்தா் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy