அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சாக்லெட் தொழிற்சாலை வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரீடிங் பகுதியில் ஆர் எம் பால்மர் என்ற நிறுவனத்தின் சாக்லெட் தொழிற்சாலை...