சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!SanitationWorkers
மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.
View More மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?
மதுரையில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை குவிப்பு.
View More தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?“தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!
தூய்மை பணி தனியார் வசம் குறித்து முதல்வரிடம் பேசுவேன் அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் கமல்ஹாசன் என தெரிவித்தார்.
View More “தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!“விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!
திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
View More “விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்பதைவிட, இந்த பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!
தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?
தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.
View More தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு!
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக அறிவித்த திட்டங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விரிவுபடுத்தியுள்ளார்.
View More தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு!