பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி நகராட்சியில் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெருமழையின் போதும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தாண்டு...