26.7 C
Chennai
September 24, 2023

Tag : Airport

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திடீர் உண்ணாவிரதம்: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது!

Web Editor
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டாரத்தில் 13 கிராமப் பகுதிகளை...
இந்தியா செய்திகள்

உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்: கேரளாவில் இளம்பெண் கைது!

Web Editor
கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.1.17 கோடி மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

Web Editor
உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்

Jayasheeba
தமிழ்நாட்டிற்கு தோசை, இட்லி சுட வரவில்லை. பாஜகவின் மாநிலத் தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சென்னை...
செய்திகள்

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!

Syedibrahim
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி...
முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

G SaravanaKumar
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் – சுங்க அதிகாரிகள் அதிரடி

G SaravanaKumar
வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் போதைப் பொருட்கள்...
முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!

Yuthi
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

G SaravanaKumar
ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்

Yuthi
சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷை சேர்ந்த  வாலிபர் தான் இந்தியன் எனக் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் சிக்கினார். கோவை விமான நிலையத்திற்கு...