சதுரகிரி மலையேறிய இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சதுரகிரி மலையேறிய இளைஞர் உயிரிழப்பு!Madurai
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ்.அன்வர்தீன்(66) என்பவர் நெஞ்சுவலி காரணமாக சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
View More பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!மதுரை பேருந்து விபத்து – டிடிவி தினகரன் இரங்கல்!
மதுரையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபத்தினருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மதுரை பேருந்து விபத்து – டிடிவி தினகரன் இரங்கல்!மதுரையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மதுரையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!எடப்பாடியும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா? – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி?
டிடிவி தினகருடன் 50 ஆண்டுகள் பயணித்த கட்சியினர் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More எடப்பாடியும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா? – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி?முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு யாரையும் பார்த்து பயம் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்!
ஊடகங்களுக்கு கூற வேண்டியது முதலமைச்சர் செய்தி அறிக்கையாக அளித்து வருகிறார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு யாரையும் பார்த்து பயம் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்!“சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!
தமிழக காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல்துறையினர் விசாரணை!
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல்துறையினர் விசாரணை!