மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைது
சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காவல்துறை...