Tag : case

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!

Jeni
விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை...
குற்றம் தமிழகம் செய்திகள்

பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!

Web Editor
விசாரணைக்கு சென்றவர்களின்  பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடியால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

Web Editor
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

Jeni
தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?

G SaravanaKumar
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகார் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

G SaravanaKumar
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கோடநாடு வழக்கு அதிமுக ஆட்சியில் முடியும்” – இபிஎஸ்

Web Editor
கோடநாடு வழக்கு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது முடிவிற்கு வரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மற்றும் விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி

Web Editor
சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே...
குற்றம் தமிழகம் செய்திகள் சட்டம்

கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி

Web Editor
தென்காசியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித்தை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கிருத்திகா பட்டேல் குஜராத் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமின்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

G SaravanaKumar
கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே...