பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து
மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்...