கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார்,…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு

மதுரை சித்திரை திருவிழா; பிச்சாண்டி சுவாமி வீதி உலா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று நான்கு மாசி வீதிகளில் வழியாக ஊர்வலமாக வரும் பிச்சாண்டி சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்…

View More மதுரை சித்திரை திருவிழா; பிச்சாண்டி சுவாமி வீதி உலா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 257 ரன்கள் குவித்தது லக்னோ!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 257 ரன்களை குவித்துள்ளது. 16வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி…

View More ஐபிஎல் 2023: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 257 ரன்கள் குவித்தது லக்னோ!

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர்!

தென்காசி பகுதியில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில்…

View More கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர்!

கர்நாடக தேர்தல் பரப்புரைக்காக கமலுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!

கர்நாடக தேர்தலில் பரப்புரைக்காக ராகுல்காந்தி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மக்கள் நீதிமய்யம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள்…

View More கர்நாடக தேர்தல் பரப்புரைக்காக கமலுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!

காலத்திற்கும் அழியாத படத்தில் பணியாற்றியது பெருமையாக உள்ளது- நடிகர் கார்த்தி

காலத்திற்கும் அழியாத படத்தில் நானும் பணியாற்றியிருப்பது பெருமையாக இருக்கிறது  என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்…

View More காலத்திற்கும் அழியாத படத்தில் பணியாற்றியது பெருமையாக உள்ளது- நடிகர் கார்த்தி

மக்களை மையம் கொள்வதே மய்யத்தின் வேலை- கமல்ஹாசன்

மக்களை மையம் கொள்வது மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேலை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்ய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர்…

View More மக்களை மையம் கொள்வதே மய்யத்தின் வேலை- கமல்ஹாசன்

மீனாட்சி திருக்கல்யாணம்; கள்ளழகர் ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மீனாட்சி திருக்கல்யாணத்தை காணவரும் கள்ளழகரை வரவேற்கும் விதமாக கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்களுக்காக பிரத்தியேகமான ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.…

View More மீனாட்சி திருக்கல்யாணம்; கள்ளழகர் ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

சென்னை மற்றும் சேலத்தில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி – நாளை தொடங்குகிறது!

சென்னை மற்றும் சேலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்த…

View More சென்னை மற்றும் சேலத்தில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி – நாளை தொடங்குகிறது!

சர்வதேச படகு போட்டி; ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி கோவை மாணவர்கள் அசத்தல்!

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டியில் பங்கேற்க உள்ள கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி…

View More சர்வதேச படகு போட்டி; ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி கோவை மாணவர்கள் அசத்தல்!