30.6 C
Chennai
May 26, 2024

Tag : MadrasHC

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jeni
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்றம் – ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Jeni
தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில்,  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பெண்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Jeni
அதிமுக கொடி,  சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

Jeni
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலைநிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு!

Jeni
காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் – தலைவராக மோகனகிருஷ்ணன் தேர்வு!

Jeni
7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Jeni
அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போது,  கனரக இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jeni
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

Jeni
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா சட்டம்

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!

Jeni
கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy