Tag : Tn governor

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து!

Jayasheeba
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஆளுநர் மாளிகை சிறை கூடாரமாக மாறிவிடும்”- கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

Jayasheeba
ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க்ஸ் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்

Syedibrahim
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.  இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

Web Editor
சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி

Jayasheeba
புதிய கல்விகொள்கையை அறியாமையாலும், முழுமையாக படிக்காமலும் சிலர் எதிர்த்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
செய்திகள்

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை: டிடிவி தினகரன்

Web Editor
தமிழகத்தில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை, திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

Jayasheeba
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் விவகாரம்; தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவருடன் இன்று சந்திப்பு

Jayasheeba
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்

Jayasheeba
ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர் தான் எனவும், முதலமைச்சரின் நடவடிக்கையை சட்டப்பேரவை பாராட்டுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது நடந்த அசாதாரண சம்பவங்கள்...