நடத்தையில் சந்தேகம்; தம்புள்ஸால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்
சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை தம்புள்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மார்க் ஆண்டனி...