மத்திய அரசுக்கு ரூ.30.307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.30.307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் 596வது கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது....