Tag : Narendra modi

முக்கியச் செய்திகள் இந்தியா

மனதின் குரல்: ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன – பிரதமர் நரேந்திர மோடி

Arivazhagan CM
இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்விற்கான ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நாட்டு மக்களுடன் மனதின் குரல் என்ற தலைப்பின் கீழ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மொட்டை மாடியில், 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படம்

Halley Karthik
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தையும் வைத்து அசத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள்; ராகுல்காந்தி

Halley Karthik
வருங்காலங்களில் விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள் என விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

Halley Karthik
ஜி-20 அமைப்பின் 16 வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ஜி-20 அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 16 வது மாநாடு, இத்தாலியின் ரோம் நகரில் 2 நாட்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே: பிரதமர் மோடி

Ezhilarasan
உலக அளவில் அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே என ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் உச்சி மாநாட்டின் 20ஆம் ஆண்டு விழாவில், காணொலியில் பேசிய பிரதமர் மோடி, ஷாங்காய் ஒருங்கிணைப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தொழில்நுட்பம்

கோவின் இணையதளம் குறித்து இன்று சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

Vandhana
கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளம் குறித்து இன்று சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசவுள்ளார். உலகெங்கிலும் கோவின் (CoWIN ) இயங்குதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி, சர்வதேச கருத்தரங்கில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

Vandhana
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு...
முக்கியச் செய்திகள் செய்திகள்

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!

Gayathri Venkatesan
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஐந்து கோரிக்கைகளை முன் வைத்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு-...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Gayathri Venkatesan
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

ஒலிம்பிக் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Vandhana
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை...