தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!
தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று...