2019ம் ஆண்டு முதல் பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.22.76 கோடி; மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி 2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது....