பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்
பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள...