`தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார்கள்’ – முதலமைச்சர் ஸ்டாலின்
புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தினம் 2023 விழா நடைபெற்றது. இரண்டாம் நாளாக அயலகத் தமிழர்...