ஒவ்வொருவருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
View More அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்துபுத்தாண்டு
புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…
View More புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…
View More புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!