32.2 C
Chennai
September 25, 2023

Tag : CHIEF MINISTER

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் இடத்தில் நான் இருந்திருந்தால்” – ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால், செந்தில் பாலாஜிக்கு சிறிது காலம் பதவி கொடுக்காமல் காத்திருக்க சொல்லியிருப்பேன் என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அம்மா உணவகங்களை பாழடித்து, மூடத் துடிப்பதா? தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

Web Editor
அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாகப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்

Web Editor
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வன்னியர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை உறுதியாகியிருப்பதால் அவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி”

Web Editor
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள நிலையில்,  கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

Web Editor
2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என்று தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திரா மாநிலம் தெனாலியில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

Jayakarthi
ஒவ்வொருவருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சட்டக் கல்லூரி to சட்டமன்றம் – சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம்

EZHILARASAN D
இமாச்சலப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாதோன் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் 1964ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு

EZHILARASAN D
குஜராத் மாநில முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி பதவியேற்கவுள்ளார். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம்

ஜி-20 மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

G SaravanaKumar
ஜி-20 மாநாடு தொடர்பான கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும், ஒத்துழைப்பை வழங்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி-20 குழுவின் 18வது மாநாடு 2023 செப்டம்பர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

EZHILARASAN D
வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள்...