பிரதமர் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு இருக்கக்கூடாது – கே.எஸ்.அழகிரி
சென்னையில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான...