தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழ் நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : சமூகப் பதட்டம் ஏற்பட அரசு இடம் கொடுக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்…!AnbumaniRamadoss
அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!தொகுதி மறுவரையறை ; மகளிர் அரசியல் அதிகாரத்தை எதிர்க்கிறார் மு.க.ஸ்டாலின் – அன்புமணி ராமதாஸ்…!
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் அரசியல் அதிகாரத்தை எதிர்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More தொகுதி மறுவரையறை ; மகளிர் அரசியல் அதிகாரத்தை எதிர்க்கிறார் மு.க.ஸ்டாலின் – அன்புமணி ராமதாஸ்…!கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் வெட்டிய கும்பல் ; திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை -அன்புமணி ராமதாஸ்…!
சென்னை அருகே கல்லூரி மாணவி கஞ்சா போதையில் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் வெட்டிய கும்பல் ; திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை -அன்புமணி ராமதாஸ்…!திமுக கவுன்சிலர் படுகொலை: முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!
திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More திமுக கவுன்சிலர் படுகொலை: முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!மாம்பழ சின்னம் விவகாரம் ; தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக படுகொலை – ராமதாஸ் கடும் விமர்சனம்..!
பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பிற்கு வழங்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக படுகொலை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மாம்பழ சின்னம் விவகாரம் ; தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக படுகொலை – ராமதாஸ் கடும் விமர்சனம்..!சட்டமன்ற தேர்தல் 2026 ; பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!
சட்ட மன்ற தேர்தலையொட்டி பாமகவின் (அன்புமணி தரப்பு) முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More சட்டமன்ற தேர்தல் 2026 ; பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!
தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்வதாகவும், அவற்றைத் தடுக்க முடியாத அரசாக திமுக திகழ்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!