தகுதி நீக்கம் எதிரொலி – அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம்...