ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி...