29.5 C
Chennai
April 27, 2024

Tag : TamilNadu

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Student Reporter
சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு  நேரத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வானிலை

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Student Reporter
தமிழ்நாட்டில்  இன்று  4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

Student Reporter
தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

Web Editor
தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Web Editor
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து,  நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி; கேண்டீனை மூட உத்தரவு

Web Editor
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீனை மூட  மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயபுரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Web Editor
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(நவ. 12) நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து...
மழை செய்திகள் வானிலை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Student Reporter
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் கிழக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வானிலை

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Web Editor
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் மிதமான அளவில் காற்று மாசு – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Web Editor
சென்னையில் தொடர்ந்து காற்று மாசு மிதமான அளவில் இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும், போக்குக்குவரத்து  உள்ளிட்ட...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy