மோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்
புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று 74வது குடியரசு தினம் கோலாகலமாக...