Tag : hospital

முக்கியச் செய்திகள் தமிழகம்

கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை

EZHILARASAN D
நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிகையாளர் பலி

EZHILARASAN D
சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன் (24) ....
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை; இடிந்து விழுந்த மருத்துவமனை மேற்கூரை

G SaravanaKumar
சென்னை கே.கே.நகர் ESI மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகரில் உள்ள புறநகர் ESI மருத்துவமனையின் மேற்பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் கீழ்உள்ள அறையில் பொதுமக்கள் சிகிச்சை...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

திடீர் உடல்நலக் குறைவு – நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஷாரூக்கானுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மேலும் 2 பேர் கைது

EZHILARASAN D
கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்த காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவினர் 2 பேர் பிடிபட்ட நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து தூத்துக்குடி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

“இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய்”

EZHILARASAN D
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை

EZHILARASAN D
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்  உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் துர்கா. இவர் பிரசவ வலி வந்ததை அடுத்து,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஃபுளூ காய்ச்சல் – பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமா? அமைச்சர் பதில்

EZHILARASAN D
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர்  ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள...
முக்கியச் செய்திகள் Health

இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

EZHILARASAN D
இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன, அதன் பொதுவான அறிகுறிகள் என்னென்ன . இன்ஃபுளுயன்சா என்பது சுவாச மண்டலத்தில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது இன்ஃபுளுயன்சா என்ற வைரஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

EZHILARASAN D
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு தற்கொலை முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்...