தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து...