33.5 C
Chennai
May 13, 2024

Tag : Chennai corporation

தமிழகம் வேலைவாய்ப்பு

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டயப் படிப்பு – எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

Web Editor
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநர் பட்டயப் படிப்பு பயிற்சிக்கு வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி,  பொது சுகாதாரத்...
தமிழகம் செய்திகள்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Web Editor
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது.  இன்றைய சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Student Reporter
சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு  நேரத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

Web Editor
சிறுமியை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; நாளை முதல் சென்னையில் டோக்கன் விநியோகம்!

Web Editor
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

Web Editor
ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

Web Editor
சென்னயில் விடிய விடிய தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை...
தமிழகம் செய்திகள்

சென்னையில் 372 கழிப்பறைகளை பராமரிக்க மாநகராட்சி ஒப்பந்தம்

Web Editor
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 372 கழிப்பறைகளை தனியார் பங்களிப்புடன் பராமரிக்க சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ. 430.11 கோடி மதிப்பீட்டில்...
தமிழகம் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

Web Editor
சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவை ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தனர். சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

Jayasheeba
சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று கூடியது. மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளை விவாதிக்க ஒவ்வொரு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy