28 C
Chennai
December 10, 2023

Tag : Chennai rains

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

Web Editor
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Web Editor
“மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!

Web Editor
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு வரும் (11.12.2023) திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறு, குறு தொழிலாளர்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

Web Editor
மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி, மின்சாரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!

Web Editor
ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!

Web Editor
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்குவது என்பது குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Web Editor
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதோடு இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!

Web Editor
சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க்...
தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் காந்தி!

Web Editor
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்...
தமிழகம் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

Web Editor
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy