தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம்,...